11-01-2005, 08:06 PM
கிருபன் நீங்கள் சொல்வது தவறு, மார்க்கசியம் சோசலிசம் பற்றி அறியாதவர்கள் இருக்கிறார்கள், அதைபற்றி அறிய அவர்களுக்கு (எனக்கும் தான்) சரியான ஊடகங்கள் கிடைக்கவில்லை, அதை தெரிந்த அறிந்த உங்களைப்போன்ற (தெரிந்து இருந்தால்???) சக உறுப்பினர்களுக்கு அறியத்தரலாமே? ஒருத்தரும் அந்த பிரிவில் கருத்து எழுதல்லை எண்ட உடன 5 அறிவு சொற்களை பிரயோகித்து எழுதிறது எந்த விதத்தில நியாயம்? குறூக்கால போவானின் ஆதங்கம் இதுதான், தான் வைக்கும் கருத்துக்களில் அல்லது அதைபற்றி கதைக்கிறாங்க இல்லை எண்டதுதான். :!: :?:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

