11-01-2005, 08:04 PM
<i>ஒரு வைத்தியருக்கும் நோயாளிக்கும் நடந்த
தொலைபேசி உரையாடல் ஒன்று...</i>
<b>நோயாளி:</b> ஹலோ டொக்டர்.. என்னை ஒவ்வொரு நாளும்
ஒரு கிலோ மீட்டர் நடக்கச் சொன்னீங்கள் தானே..
<b>டொக்டர்:</b> ஓம் சொன்னனான்.. அப்பத்தானே உங்க
உடம்பு குறையும்..
<b>நோயாளி:</b> அதெல்லாம் சரி டொக்டர்.. நான் இப்ப
கொழும்பு வரைக்கும் வந்திட்டன்.. இன்னும் எவ்வளவு தூரம்
நடக்கவேணும்..??
<b>டொக்டர்:</b> ???!!!
hock:

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>