11-01-2005, 06:59 PM
matharasi Wrote:தமிழினி அக்கா...ஞாபக இருக்குங்களா...தேடி தேடி கதைக்க வர வர ஒருதரம் கதைக்க மாட்டட்டாங்கள்...தங்களுக்குள்ளை அரசகுடும்பமாக குழுவாகவாக மட்டுமாக கதைத்து... சில குழுக்களின் சொந்தமாக இருந்ததையையே மறந்திட்டீங்களா...எனக்குஅந்நேரம் கள depression வந்துட்டதுன்னா பார்த்துகளேன்....
மாதரசி ஒரு உறுப்பினரோடு கதைப்பதும் விடுவதும் தனிப்பட்ட உறுப்பினர் விருப்பு
இன்னாருடன் கதையுங்கள் இன்னாருடன் கதைக்காதீர்கள் என்று யாரும் சொன்னதில்லை. அப்படி உங்களை யாரும் தவிர்க்கவில்லை. நீங்கள் பழகும் விதத்திலேயே மற்றைய உறுப்பினர்கள் உங்களுடன் பழகும் முறை. தங்கியுள்ளது.
என்னைப்பொறுத்தவரை நட்புரீதியாக பழகும் உறுப்பினர்களுடன் நட்புரீதியாக பழகுவேன். என்னம்மா கண்ணு அப்படி இப்படி என்று போவர்களுடன் கதைப்பதை தவிர்த்துக்கொள்வேன். காரணம் அது மேலதிக தாக்ககுதல்களுக்கு அல்லது பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்பதால். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

