11-25-2003, 04:50 PM
அப்ப நீங்கள் சொல்லுசதைப் பார்த்தால் சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி கதையா? தணிக்கை ஒரு மனிதனைப்பார்த்து நாய் குலைத்தால் மனிதனும் திரும்பி குலைத்தால் அது கூடாது! அத்துடன் குலைக்கிற நாய் கடிக்கதது என்பது பழமொழி! நான் நாய் எண்டு நாய்(டோக்) என்ற நான்கு கால் ஒரு வால் உள்ள மிருகத்தை தான் சொன்னோன். இது தனிப்பட்ட முறையில் யாரையும் செல்ல அல்ல! மாறாக ஒரு பழமொழி (இப்ப இந்த விவரணப்படங்களிலை வாற மாதிரி விழக்கம் குடுக்கவேணும் இல்லலாட்ட வழக்க போடுவாங்கள் அல்லது இந்த தளத்திலை தணிக்கை செய்து போடுவினம்). எதுக்கும் எச்சரிக்கையா உந்த அண்ணாமலை சீரியலிலை வாற மாதிரி நான் பின் குறிப்பும் போடுறன்!
நான் மேலை குறிப்பிட்டது ஒரு பழமொழி! அதை தவிர வேறு ஒண்டும் இல்லை! தனிப்பட்ட முறையில் யாரையும் நான் அப்படி கூறவில்லை! நான்கு கால் ஒரு வால் (சில வேளை அறுக்கப்பட்டுமிருக்கலாம்) கொண்ட ஒரு பிராணியின் குணாதிசயத்தை மனித குணத்துடன் ஒப்பிடாமல் மாறாக அதன் குணத்தை அப்படியே கூறினேன். இது யாக்காவது மனதை புண்படுத்தி அல்லது நோக வைத்திருந்தால் அவர் தன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். அப்படியும் வலி தீராவிட்டால் அவர் வலி தீர நான் அவரை நல்லவர் ஒரு வல்லவர், என்று மக்கள் முன் சொல்ல தயராக இருக்கிறேன். மேலும் இதனால் நாய் என்று நான் குறித்த அந்த விலங்கிற்கு கோபம் வந்திருந்தால் (வள் வள் வள் வள் வள் ஓவ் ஓவ் ஓவ் - நாய் பாசையில் மன்னிப்பு கேட்கிறேன்).