11-01-2005, 06:50 PM
narathar Wrote:tamilini Wrote:அங்க நடிகை நடிகர்கள் பற்றி யாழ்ல தேவையா என்று கேக்கிறாங்க. நீங்கள் என்ன என்டா அஸின் புராணம் பாடுறியள். உங்கட கருத்தை சொல்லேல்லையோ? :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
tamilini Wrote:Birundan Wrote:ஏற்கனவே டிசேன்ர கவிதைக்கு கொஞ்சம் நாகரிகமா எழுதி இருக்கலாம் என்று கருத்தெழுத போய், என்ன றவுண்டு கட்டி பேசினார்கள் பாப்பம் என்ன முடிவு வருதென்று.
பிருந்தன் இப்படிச்சொல்லீட்டு ஒதுங்கலாமோ. களம் என்றா அப்படித்தான் றவுண்டு கட்டி பேசுவாங்க பிறகு றவுண்டு கட்டி நகைச்சுவை கதைப்பாங்க இதெல்லாம் சாதாரனமாய் எடுக்க கூடாதோ.. :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ம் இதால என்னத்தைச்சொல்லவாறியள்?? எங்கோ ஒரு தலைப்பில் பலர் பேசினாங்க என்று ஒதுங்கியிருந்த ஒருவரை உங்கள் கருத்தைச்சொல்லேல்லையோ என்று மட்டும் கேட்டிருக்கன். கவனிங்க இந்தக்ககருத்தை தான் சொல்லுங்க என்று வற்புறுத்தவில்லை. இதில் என்ன பிரச்சனை. சினிமா களம் பாவிப்பவர்கள் தங்கள் கருத்தைச்சொல்லவேண்டியது அவசியம் அல்லவா அதனால் கூறியிருந்தேன். சினிமாப்பகுதியில் எனக்கு அவ்வளவு நாட்டம் இல்லை மற்றவர்களது கருத்தை அறிய கேட்டேன். இதில் எனன பிழை கண்டீர.?? யாழினி எழுதியதை சுட்டிக்காட்டியுள்ளீர்கள். எங்காவது ஆபாசப்படங்களை போடுங்கள் என்று யாருக்கும் சொன்னனா?? இல்லை போட்டனா?? என்ன பிரச்சனை இப்ப
மேற்கோள்:
யாழினி
குறுக்கால போவான் முதலாவது மற்றும் மூன்றாவது படங்கள் கொஞ்சம் நாகரீகமற்று(கவர்ச்சியாக) இருந்ததால் நீக்கப்பட்டன. 1 படம் நீக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு விட்டு 2 படம் நீக்கப்பட்டுள்ளது. இருவரால் நீக்கப்பட்டது சுட்டிக்காட்ட தவறிவிட்டோம். களத்தில் முடிந்தவரை நாகரீகமான படங்களை இணைப்பது நல்லது. அதைத்தான் எதிர்பார்க்கப்படுகிறது.
tamilini Wrote:kavithan Wrote:[quote=yalini]<b>புதிய உறுப்பினர்கள் பலர் இந்த பகுதியில் கருத்தாட சிரமங்களை எதிர்கொள்வதால் அரச மாந்தோப்பு அலட்டல்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. </b><!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஏனுங்கோ களப்பகுதியில் இருக்கிற அரட்டைகள் பிரித்து அங்கத்துவர் பகுதிக்கு மாத்துவது தெரியாதோ?? பக்கச்சார்பு என்றீங்க பாருங்க எங்க அரட்டையைக்கூட பிரிச்செடுத்திருக்காங்க. விட்டுவைக்கலையே. எங்களது கருத்தாடல்கள் மூலம் யாரையும் சாடவும் இல்லை. வெளியேற்ற வேண்டும் என்று கோசமும் போடவில்லை. புதிதாக இணைந்த உறுப்பினர்களும் ஒரு சிலர் அரசபரம்பரை பற்றி சேந்து நகைச்சுவையாக கருத்தாடினார்கள். இவை உங்களுக்கு பக்கச்சார்பா??
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->