11-01-2005, 06:19 PM
tamilini Wrote:அங்க நடிகை நடிகர்கள் பற்றி யாழ்ல தேவையா என்று கேக்கிறாங்க. நீங்கள் என்ன என்டா அஸின் புராணம் பாடுறியள். உங்கட கருத்தை சொல்லேல்லையோ? :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
tamilini Wrote:Birundan Wrote:ஏற்கனவே டிசேன்ர கவிதைக்கு கொஞ்சம் நாகரிகமா எழுதி இருக்கலாம் என்று கருத்தெழுத போய், என்ன றவுண்டு கட்டி பேசினார்கள் பாப்பம் என்ன முடிவு வருதென்று.
பிருந்தன் இப்படிச்சொல்லீட்டு ஒதுங்கலாமோ. களம் என்றா அப்படித்தான் றவுண்டு கட்டி பேசுவாங்க பிறகு றவுண்டு கட்டி நகைச்சுவை கதைப்பாங்க இதெல்லாம் சாதாரனமாய் எடுக்க கூடாதோ.. :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மேற்கோள்:
யாழினி
குறுக்கால போவான் முதலாவது மற்றும் மூன்றாவது படங்கள் கொஞ்சம் நாகரீகமற்று(கவர்ச்சியாக) இருந்ததால் நீக்கப்பட்டன. 1 படம் நீக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு விட்டு 2 படம் நீக்கப்பட்டுள்ளது. இருவரால் நீக்கப்பட்டது சுட்டிக்காட்ட தவறிவிட்டோம். களத்தில் முடிந்தவரை நாகரீகமான படங்களை இணைப்பது நல்லது. அதைத்தான் எதிர்பார்க்கப்படுகிறது.
tamilini Wrote:kavithan Wrote:[quote=yalini]<b>புதிய உறுப்பினர்கள் பலர் இந்த பகுதியில் கருத்தாட சிரமங்களை எதிர்கொள்வதால் அரச மாந்தோப்பு அலட்டல்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. </b><!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->