11-01-2005, 04:27 PM
Niththila Wrote:எல்லாருக்கும் வணக்கம்
களத்தில என்னை மாதிரி நீளமாக தமிழில எழுத முடியாதவர்களும் இருக்கிறம் என்னால இங்க எழுதப்படும் விடயங்களை வாசிச்சு விளங்குற அளவு தமிழறிவு உள்ள போதும் தமிழில சிந்திச்சு உங்கள மாதிரி கோர்வையா எழுத முடியாது காரணம் நாங்க படிச்ச மொழி வேற
உண்மையில நான் களத்துக்கு வந்த பிறகுதான் தமிழில மட்டுமான உரையாடலுக்கு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு
களத்தில என்னால பந்தி பந்தியா எழுத முடியாட்டாலும் நீங்க எழுதுறதை வாசிக்கிறமே :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அடுத்தது தயவு செய்து தனிப்பட்ட கோபங்களால களத்தில ஒருவரை ஒருவர் தாக்கி எழுதுறதை நிப்பாட்டினால் சந்தோஷம் :wink:
உறவுமுறை சொல்லி கள உறவுகளை அழைப்பதில பிழை இருக்கிறதாக நான் நினைக்கவில்லை <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வணக்கம் நித்தி,
நான் எழுதியது திரிபு படுத்தப்பட்டு கருத்தாடல் வேறு திசை நோக்கி நகர்த்தப் படுவதற்கு முன்னர்,
1) நான் எழுதியது நடிகை, நடிகயரது படக்கள் போடுவது பற்றி .இது தான் எமது இழய தலைமுறையின் பங்களிப்பு என்று அவர்களை மலினப் படுத்த வேண்டாம்.அதை விட அவர்கள் திறமையானவர்கள்.இங்கே அவர்களின் மொழி அறிவு பற்றி ஒருவரும் கலந்துரை ஆடவில்லை.
2)உறவுமுறை கூறிக் கதைப்பது பற்றியும் எதுவும் கூறவில்லை. நான் சொல்லுவது விளங்க வேண்டும் ஆகில், ஐஸ்வர்யாவின் படம் உள்ள தலைப்பிலும்,அசினினின் படம் போட்ட தலைப்பிலும் நடந்த,(இருந்த?) அரட்டயைப் பார்க்கவும்.
களத்தில் நடப்பவற்றை வைத்தே இதனை சொல்லுகிறேன் ஒழிய ,தனிப்பட்ட ரீதியாக எனக்கு எவருடனும் கோவம் கிடயாது.தேவயற்றை அணி கூடலும், நக்கல்களும் களத்தில் நடு நிலயாகச் செயற்பட வேண்டிய மட்டுறுத்தினர் செய்வது,களத்தின் போக்குக்கு ஆரோக்கியமானதா?


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->