11-01-2005, 04:03 PM
எல்லாருக்கும் வணக்கம்
களத்தில என்னை மாதிரி நீளமாக தமிழில எழுத முடியாதவர்களும் இருக்கிறம் என்னால இங்க எழுதப்படும் விடயங்களை வாசிச்சு விளங்குற அளவு தமிழறிவு உள்ள போதும் தமிழில சிந்திச்சு உங்கள மாதிரி கோர்வையா எழுத முடியாது காரணம் நாங்க படிச்ச மொழி வேற
உண்மையில நான் களத்துக்கு வந்த பிறகுதான் தமிழில மட்டுமான உரையாடலுக்கு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு
களத்தில என்னால பந்தி பந்தியா எழுத முடியாட்டாலும் நீங்க எழுதுறதை வாசிக்கிறமே :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அடுத்தது தயவு செய்து தனிப்பட்ட கோபங்களால களத்தில ஒருவரை ஒருவர் தாக்கி எழுதுறதை நிப்பாட்டினால் சந்தோஷம் :wink:
உறவுமுறை சொல்லி கள உறவுகளை அழைப்பதில பிழை இருக்கிறதாக நான் நினைக்கவில்லை <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
களத்தில என்னை மாதிரி நீளமாக தமிழில எழுத முடியாதவர்களும் இருக்கிறம் என்னால இங்க எழுதப்படும் விடயங்களை வாசிச்சு விளங்குற அளவு தமிழறிவு உள்ள போதும் தமிழில சிந்திச்சு உங்கள மாதிரி கோர்வையா எழுத முடியாது காரணம் நாங்க படிச்ச மொழி வேற
உண்மையில நான் களத்துக்கு வந்த பிறகுதான் தமிழில மட்டுமான உரையாடலுக்கு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு
களத்தில என்னால பந்தி பந்தியா எழுத முடியாட்டாலும் நீங்க எழுதுறதை வாசிக்கிறமே :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அடுத்தது தயவு செய்து தனிப்பட்ட கோபங்களால களத்தில ஒருவரை ஒருவர் தாக்கி எழுதுறதை நிப்பாட்டினால் சந்தோஷம் :wink:

. .
.
.