11-01-2005, 03:28 PM
குறிஞ்சிமலர்தான் பதினிரண்டு அண்டுகளுக்கு ஒருமுறை பூப்பது, நீலகிரிமாவட்டத்தில் இது காணப்படுகிறது, அத்திப்பழம் பார்ப்பதற்க்கு அழகாக இருக்கும் பிய்த்து பார்த்தால் உள்ளே புழு இருக்கும், இதை வைத்து ஒரு பழமொழியும் இருக்கிறது, அத்தியை பற்றிய பழமொழிகள்.
அத்திக்காய் தெரியுமா? வட்டைக்காய் தெரியுமா?
அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் சொத்தை.
அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் புழு.
அத்திப் பூவை ஆர் அறிவார்?
அத்திப் பூவை கண்டவர் உண்டா? ஆந்தைக் குஞ்சைப் பார்த்தவர் உண்டா?
அத்தி பூத்தது ஆரும் அறியார்.
அத்தி பூத்தாற் போல்.
அத்தி மரத்தில் தொத்திய கிளி போல.
அத்தி முதல் எறும்பு வரை.

.
.
.