11-01-2005, 03:03 PM
வணக்கம் பிள்ளை நித்யா ...வா.... அதென்ன பிள்ளை பூசைக்கு வராத மலர்...பூசைக்கு வந்த மலர் படம் தெரியும்....அந்த காலத்தில் பூசைக்கு வந்த மலர் வையந்திமாலாவிலை கிறேசி பிள்ளை...ஹிஹிஹி.....
பூசைக்கு உகந்த மலர் உவவதா மலர் என்று சொல்லி மனிசரை மட்டும் பிரிக்கலை மலரைக்கூட பிரிச்சிருக்கினம் உந்த சாமியாடிகள்....
பூசைக்கு உகந்த மலர் உவவதா மலர் என்று சொல்லி மனிசரை மட்டும் பிரிக்கலை மலரைக்கூட பிரிச்சிருக்கினம் உந்த சாமியாடிகள்....