11-01-2005, 01:46 PM
narathar Wrote:நினைப்'பூ' தான் பிழைப்பக் கெடுக்கும் எண்டுவாங்கள்.
எல்லாப் பூவும் தான் பத்தோடு பதினொன்று இல்லை எண்டு தான் நினைக்கும் ஆக்கும்,புதிர் போடமச் சொலுங்க? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
என் பிழைப்பு
நன்றாக போகிறது..!!
கொஞ்சம்
கருத்தாடித்தான்
பாருங்களேன் :oops: :oops:

