11-25-2003, 03:00 PM
sOliyAn Wrote:இடைவேளை வந்ததா? அப்பெண்மணி என்னுடன் பேசிக்கொண்டிருந்தவரிடம், "இவரைக் கண்டனீங்களே?" என்று விசாரித்தபோது அதிர்ந்தாலும்.. சந்தோசமாக இருந்தது. என்னதான் மைக்கில் கத்தினாலும்.. கணவனின் பெயர் சொல்லி விசாரிக்கவில்லையே?! அதற்காகத்தான். .
சோழியான் அப்ப கணவன் பெயரைச் சொல்பவர்கள் நல்ல பெண்கள் இல்லை அப்படித்தானே? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (நாராயண நாராயண)

