11-25-2003, 02:40 PM
கருத்தாடும் போது வாதங்கள் எதிர்க்கருத்துக்கள் சண்டைகள் இருப்பது சாதாரண விடயம்.
இதற்காக நீங்கள் விலகிச்செல்வது சரியல்ல வானதி.
நீங்கள் இப்போது சென்றால் ஒளிந்து ஓடுகிறீர்கள் என்றுதான் சொல்வார்கள்.
எனவே தொடர்ந்து கருத்தாடுங்கள்.
களமாடும் பொழுது
எல்லோரும் எப்போதும் நண்பர்களல்ல..
எல்லோரும் எப்போதும் எதிரிகளும் அல்ல.
தொடர்ந்து கருத்தாடுங்கள். கருத்துக்களால் அடியுங்கள்.