11-01-2005, 10:52 AM
ஹாய் டக்ஸ்! தலை தீபாவளி ஓகோ என்று போகுது, கொஞ்சம் வேலையாக இருக்கின்றேன். எல்லாம் முடிந்தவுடன் முன்னர் போல் களத்துக்கு வருகின்றேன், சும்மா சொல்லக்கூடாது உம்மட புல நாய்வு உம்ம விட ரொம்ப அழகாக இருக்கிறார்.
hock:
hock:

