11-01-2005, 07:41 AM
Quote:யாழ்களத்தில் தெருக்கூத்தை அனுமதிப்பது மனித உரிமை அடிப்படையில் நியாமாக இருக்கலாம் ஆனால் எமது பலவீனத்தின் நோக்கில் பார்க்கும் போது அது ஆரோக்கியமானதாகளஉறவுக்கு தெருக்கூத்து என்ன எண்டு தெரியவில்லைப் போல 1986 களில் யாழ் பல்கலக்கழக மாணவர் அமைப்பால் எமது போராட்ட வரவாறு மற்றும் சிங்கள அரசின் அட்டுழியங்கள் என்பவற்றை தெருக்கூத்து மூலமாகதான் பாமர மக்களிடையில் எடுத்துச் செல்லப்பட்டது இப்ப மட்டக்களப்பில் பிரபலமபக இருந்து அருகிவரும் நாட்டுக் கூத்துக்கலை அழிந்து போகாமல் இருப்பதுக்காக மாகாண கல்வி அமைச்சால் பாடசாலைகளக்கிடையில் நாட்டுக்கூத்து போட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கினறன் அத்தடன் யாழ் களத்துக்கு வரும் எல்லோரும் ஒரே ரசனை உள்ளவர்களாக இருக்கமாட்டார்கள் சிலருக்கு சினிமா சிலருக்கு நகைச்சுவை பிடிக்கும் குறுக்காலை போனவர் தனது கருத்தை முகத்தார் வீட்டு பகுதியில் எழுதியது தான் எனக்கு விளங்கவில்லை இதைப்பற்றி அவரிடம் விளக்கம் கேட்டபின்தான் தனிதலைப்பில் மாற்றியுள்ளார் முகத்தர் வீடு அங்கம் 1லிருந்து இங்கம் 5 மட்டும் எல்லித எதிர்ப்புகளும் தெரிவிக்காமல் ஆறாவது அங்கத்தில் இதை தெரிவித்தது ஏன் என தெரியவி;ல்லை எங்களுக்கு தெரிந்த பகுதியில்தானே நாம் ஆக்கங்களை எழுதமுடியும் படிப்பவர்களை தடுக்க வேண்டமெண்டால் இந்த பகுதிகளை மூடிவிடலாம் எங்களுக்கும் நேரம் மிச்சமாகும் இதை யாழ் கள நிர்வாகம் கருத்தில் எடுத்து குறுக்கஸ சொல்லும் இளைய சமூதாயத்துக்கு தேவையான தலைப்புகளை மட்டும் போட்டு விடுங்கோ இப்பிடி யெண்டால் உங்களுக்கும் வேலையில்லை சில குறிப்பிட்ட தலைப்புகள் தான் இருக்கும்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

