11-01-2005, 04:18 AM
நித்திரை முழித்து கிரிக்கெட் பார்த்தால், சோதனை மேல் சோதனை. இலங்கை அணி மிகவும் கஷ்டப்பட்டு 298 ஓட்டங்களை எடுத்திருந்து, ஆனால் கிப்பி டோனி வெளு வெளுவென்று வெளுத்து விட்டான். எனிமேல் நான் இலங்கை அணியை நம்ப மாட்டேன். பாவிபயல்கள்,

