11-01-2005, 01:26 AM
கதை இதயத்தைத் தொட்டுவிட்டது உண்மை. ஆனால் இப்படியாக காவலாளிகள் பேசுவதும், செய்வதும் கொடூரம்.
எம் மண்ணில் (இலங்கை) இருந்தபோது முதலில் நெருங்கிய உறவினர்களை அழைத்துத் தீர விசாரித்த பின்னர்தான் உடலை வெட்டிப் பரிசோதிப்பதா என்று முடிவு செய்வார்கள்.
"ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு" என்பது இக்கதைக்கு மிகப் பொருந்தும் என்று எண்ணுகிறேன்.
இச்சிறுகதை நிச்சயம் பலருடைய இதயங்களைத் தொட்டுச் செல்லும் என்பது வெள்ளடை மலை.