11-01-2005, 12:45 AM
வார்த்தைகளால் வருடிச் செல்லத் துடிக்கும் நங்கையே தங்கையே நித்தியா!
புதிரோடு வந்திருக்கும் புதுமையானவரே! உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் கூறினேன் என் நன்றி!
புதிதாய் "ஒரு" அத்திப் புூவாக வரவேண்டாம், "ஓர்" அத்திப் புூவாக வாருங்கள்!
களத்திலே கள் ஊறும் கவிபல தாருங்கள். புூத்துக் குலுங்கிப் பொலிவுடன் வாழுங்கள்!