10-31-2005, 10:08 PM
கண் முன்னாலேயே பல களவு செய்வோர்... கண்ணுக்கு தெரியாத இடத்தில்...சும்மாவா இருப்பர்..!
பெற்றோர் மட்டுமல்ல...பிள்ளைகளும் இணைய உலகம் பற்றி தெளிவு பெற..பாடசாலைகள் உதவ வேண்டும்...! பிள்ளைகளின் இணைய உலா பற்றி கண்காணிக்க விசேட மென்பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்..! குறிப்பாக சட்..பேசப்பட்ட விடயங்கள் பற்றிய பெற்றோர் விபரம் பெறக்கூடியதாக இருக்க வேண்டும்..!
அண்மையில் இணைய வழித் திருடன் ஒருவனுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது..!
நன்றி ரசிகை... அலேட் நியூஸ் போட்டதுக்கு..!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>