10-31-2005, 10:06 AM
எனக்குத்தான் தலைத் தீபாவளி. முதல்முதலாக கருத்துக் களத்துள் நுழைந்தவுடன் எனது தலைத்தீபாவளி வாழ்த்தைத்தான் பகிர்ந்துகொண்டேன். "எனது தலைத்தீபாவளி" என்றுதானே குறிப்பிட்டிருந்தேன்.
டன்: உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி. ளகர-லகர, ஒருமை-பன்மைகளைக் கவனித்து எழுதுங்கள்.
"தவறு செய்தால் மன்னிக்கவேண்டும் தப்புச்செய்தால் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும்"