10-31-2005, 12:05 AM
Selvamuthu Wrote:<span style='color:red'>கள உறுப்பினர்களுக்கு
[size=12]தீமைகள் ஒழிந்து தமிழ் ஈழத்
தாகமெல்லாம் தீர்ந்து தரணியில் நாம்
ஏகமாய் வாழ இறைவா நீயருள்வாயென
து}ய நாளதில் தீபம் ஏற்றுவோம்!
நான் ஒரு தமிழ் ஆசிரியர்.</span>
வாழ்த்து நல்லாயிருக்கு.
அது சரி கள உறுப்பினர் எல்லோருக்கும் நீங்களா மணமுடித்து வைத்தீர்கள்
நான் தமிழில் படித்த மாணவன் :wink:
<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>

