10-30-2005, 11:16 PM
15 வயதில் திருமணத்தை ஆரம்பித்து 75 வயதில் 162 மனைவிமாரைக் கட்டியவர். ம்! வருடத்திற்கு 3 மனைவிகளுக்கு மேல்!
பார்ப்பது சர்வர் வேலை. 15 பிள்ளைகள். இன்னமும் 100 மனைவிமார் தேவை!
இவரின் பெயரின் இறுதில் "சிக்" என்று முடிகிறது. இவர் உண்மையில் ஒரு "சிக்" பேர்வளியாகத்தான் இருக்கவேண்டும். இவரோடை "அட்வைஸ்", "ரிப்ஸ்", "அற்றஸ்" கேட்பவர்களும் "சிக்" பேர்வளிகளா? காலம் இல்லை களம் போகிற போக்கு!