10-30-2005, 09:41 PM
sathiri Wrote:ஆமாம் தமிழ் அவங்க மந்திரி நாங்கள் மாக்கள் சரி யாழிலை ஒரு கருத்து கணிப்பு நடத்துவம் யாழிலை யாழினி மட்டிறுத்தினராக பணியாற்ற வேண்டுமா இல்லையா எண்டு
சாத்திரி எத்தனை பேர் வோட்டுப்போட்டு யாழினி மட்டுறுத்தினரா வந்தாங்க. அப்படியே வெளியேற்றலாமே. அது சரி. இப்ப மதனை என்ன செய்யிறது என்று சொல்லவே இல்லையே அவருக்கும் வோட்டா. தாயாராகத்தான் வாக்கெடுப்பிற்கு. (மதன் தப்பாய் நினைக்கவேண்டாம் கருத்துக்கு கருத்தாய் வைத்தேன்.) :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

