10-30-2005, 09:36 PM
sathiri Wrote:இரு விழி நீர் இரு விழி எண்டு பெயர் வைத்தாமட்டும் போதாது இரு விழியையும் முதல்லை திறந்து பாரும்சாத்திரி நான் இருவிழிகளையும் திறந்து வைத்துள்ளதால்த்தான் நியாயத்தினை எழுதுகின்றேன். மட்டுறுதினர்கள் எடுப்பதே இறுதி முடிவு. அவ்வாறு அவர்கள் தவறு விட்டிருந்தால் மோகனண்ணாவிற்கு உங்கள் நியாயப் பாட்டினை முன்வைத்திருக்கலாம். அதைவிடுத்து எப்ப பார்த்தாலும் மட்டுறுத்தினர் கையை வெட்டுறர் காலை வெட்டுறார் எண்டு வீண்வாதம் வேண்டாம். உங்கள் யாவரின் கருத்துக்களையும் நானும் படித்திருக்கின்றேன். அந்தவகையிலேயே எனது கருத்துக்களை முன் வைத்துள்ளேன்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

