10-30-2005, 09:24 PM
tamilini Wrote:sathiri Wrote:யாழினி யாழிலை குட்டி தலிபான் மாதிரி வந்திட்டார் கைதெரிஞ்சா வெட்டு கால் தெரிஞ்சா வெட்டு எண்ட மாதிரி அதுக்காக என்னை தனிநபர் தாக்குதல் எண்டோ அல்லத ஆபாசத்திற்காக வக்காலத்து வாங்கிறனெண்டோ யாரும் நினைக்ககூடாது ஏனெனில் அவரது செயற்பாடுகளை அரம்பத்திலிருந்தே கவனிப்பவர்களிற்கு விழங்கும் அவரது போக்கு அதாலை தான் அவரை நீக்க வேண்டும் எண்டு கேட்டனான்
சரி அந்த படத்தை சேந்து நீக்கிய மதனை என்ன செய்யலாம் சாத்திரியாரே.. அவரையும் நீக்கலாமா. இல்லை கள உறுப்பினர்களை வெளியேற்ற சகஉறுப்பினர்கள் கோரிக்கை விடுறது சாதாரனமாச்சே அது தான் கேட்டன். :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இப்படியே போனால் எல்லா மட்டுறுத்தினர்களையும் நீக்கியபின் மோகன் அண்ணாதான் தனிய இருப்பார். அப்பவும் இவர்கள் ஒன்று சொல்வார்கள். யாழ்களத்தித்தினை ஆங்கிலத்துக்கு மாற்றச்சொல்லி. அப்படி மோகன் அண்ணா மாற்றாதுவிட்டால் அவரையும் யாழ்களத்தை விட்டு விரட்டினாலும் விரட்டுவார்கள். எந்த புற்றுக்குள் எந்த பாம்போ...........
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->