10-30-2005, 09:22 PM
sathiri Wrote:டமில் எப்ப யாழில் பிரச்சனை என தோன்றும் போதும் மதன் தனி மடலிலோ அல்து தனிபடவோ விழக்கம் தருவதுண்டு அது அவரது பண்பு ஆனால் ..... மன்னிக்கவும் யாழினி மட்டும் தான் செய்தது தான் சரி எண்டு அடம் பிடிக்:கிற பழக்கத்தை கை விட வெண்டும் அல்து தான் நீக்கியதற்கான் காரணங்கஐள விழக்க தெரி;ந்திருக்கவேண்டும்
அப்ப மேல நடந்த கருத்தாடல்கள் ஒன்டும் நீங்கள் படிக்கேல்லப்போல கிடக்கு. டவுன்டவுனை விட பெரிய நகைச்சுவையாக கிடக்கே உங்கட கதை. என்னவோ போங்க. இது பழிவாங்கும் படலமாய்த்தான் கிடக்கு படம் நீக்கியதற்கு படம் நீக்கியவர்கள் இருவரும் கருத்துக்கூறியிருக்காங்க. அதைப்பாக்கலப்போல. அதுக்க நீக்கல் தூக்கல்ல வந்து நிக்குது. என்ன மட்டுறுத்தினர் என்றது மந்திரிப்பதவியே. இப்படி கோசங்கள் வருது. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

