10-30-2005, 09:15 PM
யாழ்கள உறுப்பினரில் "கருத்துக்கள் படைப்புக்கள்" எழுதுவோரில் பெரும்பான்மையானோர் எந்தப் பகுதியில் எழுதுகிறார்கள் என்ன எழுதுகிறார்கள் என்று கொஞ்சம் சிந்தியுங்கள்.
அதன் அடிப்படையில் யாழ்களம் என்று பெருமைப்படுமளவிற்கு என்ன இருக்கு என்று வரட்டுக் கொளரவும் இன்றி சொல்லுங்கள்.
கேட்டால் பத்தோடு பதினென்றாக இருக்கவிடமாட்டம் புடுங்கிறம் வெட்டிறம் தைக்கிறம் எண்டு கோசம் போடுறீங்கள். ஆனால் உங்களில் பெரும்பான்மையானோரின் பங்களிப்பு அப்படித் தெரியவில்லை. சிலரின் சுயதம்பட்டங்கள் பொழுது போக்கு திரை நகச்சுவை மற்றும் அரட்டைகள் தான் ஓகோ எண்டு நடக்குது களத்தில. இதைத்தான் பால் வயது வேறுபாடின்றி படித்து முன்னேற சில களவிகள் இருக்கு. அதை அடக்க ஒடுக்கமான பெண்கள் இடைஞ்சல் இன்றி வந்த அனுபவித்துச் செல்லீனம். மிச்சத்துக்கு தாங்கள் வயதுக்குவராத குளந்தைகள் என்று உளறல். இவை எல்லாரையும் ஓராட்டிக்கொண்டு இருக்கினம் சில மடத்துறுத்தினர்.
கேட்டால் சின்னப்பிள்ளை வரலாம் ஆகேவே பொறுப்பாக இருக்கிறம் என்றீங்கள். உங்களின் அரட்டைகள் இந்த அப்பட்டமான நடிப்புகள், திரை நடிகர் நடிகையினர் பற்றிய பங்களிப்புகள் படைப்புகள் எல்லாம் முன்னுதாரமாக படித்துப்பயன் பெற படைத்துள்ளீர்களா?
திரைப்படம் பார்த்துப் பார்த்து வாழ்க்கையும் நடிப்பாகிவிட்டதா? யாழ்களம் அதற்கு மேடைபோட்டு கொடுத்திருக்கிறதா?