10-30-2005, 09:14 PM
kuruvikal Wrote:இங்கு நடப்பது அவசியமற்ற முற்பகை தீர்க்கும் கருத்தாடலாகவே தெரிகிறது..!சரியான பார்வை குருவிகள். இப்படி பழிவாங்கவென்று பலபேர் வலம் வருகின்றார்கள் போலும். மட்டுறுத்தினரையே வசைபாடும் இவர்கள் தனிநபர்கள் மீதான தாக்குதலில் எவ்வாறு ஈடுபடுவார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே.
காரணம் படத்தை அகற்றியதில் இரு மட்டுறுத்தினர்கள் பக்குவகித்துள்ளனர்..! இருவர் பார்வைக்கும் தோன்றிய நீக்கப்பட வேண்டிய படங்களே நீக்கப்பட்டுள்ளன..! வெறுமனே மட்டுறுத்தினர் ஒருவரை வசைபாடுதல் அவசியமற்ற... முற்பகை தீர்க்கும் செயல்..! ஒருவகையில் இது தனிநபர் தாக்குதலும் கூட..! இதுதான் களத்தில் இப்போ சில காலமாகத் தொடர்ந்து வருகிறது...! இதைச் சுட்டிக்காட்டிய போதெல்லாம் தனிநபர் தாக்குதல் என்று எங்கள் மீது நடவடிக்கை எடுத்தவர்கள் இப்போ மெளனிகளாக...???! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தெளிவான கருதுக்கு குருவிகள்
நன்றி
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 