10-30-2005, 08:49 PM
Quote:வானம்பாடி அண்ணே அப்படத்தினை இங்கே போடுவதால் பல பிரச்சினைகள் வரலாமல்லவா? காரணம் பல சிறுவர்களும் இப் பக்கத்தினை வந்து பார்க்கலாமல்லவா? அத்தோடி இப்படியான படங்களை இணைப்பதன் மூலம் இணைக்கின்றவர்கள் என்னத்தை சாதிக்கப் போகின்றார்கள் என்று உங்களால் கூற முடியுமா?அது தான் தெரியல.
_________________
எனக்கெண்டா ஒன்றுமா புரியல. இப்ப படம் இணைக்கணுமா இல்லையா என்றதை விட பலருக்கு யாழினி படத்தை எடுத்திட்டா என்றது தான் பிரச்சனையே போல கிடக்கு. வேறை யாரும் எடுத்திருந்தாலும் இதே கோசமா?? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

