10-30-2005, 08:29 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நீங்கள் எல்லோரும் ரசிக்கிற ஒரே நடிகை தானே பலவித ஆடைக்காட்சிகளோட வருகிறா. அதுவும் பால் வயது வித்தியாசமின்றி பார்ப்பதற்கா சான்றிதள் வழங்கப்பட்ட படங்களில். அது எப்படி சிலர் போட்ட படங்களில் ஆபாசமா தெரியிறா வேறுசிலர் போட்ட படங்களில் கலையழகாய் தெரியிறா.
ஆடைக்காட்சியளவு ஆழம் தான் அப்ப கலை ரசனையோ? இதுக்குத்தான் யாழ்களத்தில பலரும் வந்துபோவதால் இடைäறில்லாமல் இருக்க வசதி செய்துவிட்டிருக்கிறீங்களா?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கலை ரசனை இங்க எங்க வந்திச்சு. படம் நீக்கிய காரணம் தான் வந்தாகிவிட்டதே. கவர்ச்சியான (ஆபாசமான) படங்கள் களத்தில் இணைக்கப்படவேணும் என்றீங்களா?? அவற்றைத்தானே நீக்கப்பட்டிருக்கிறது என்றார்களே.? :roll: :roll:
சான்றிதழ் வழங்கப்பட்ட படங்கள் எல்லாம் நல்லாய் இருக்கிறது என்று கூறமுடியாது அதனால் தான் பல படங்களில் பாடல் மற்றும் சிற்சில காட்சிகளை ஓடவிடுவார்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>