10-30-2005, 08:26 PM
குறுக்ஸ் நீர் என்னுடைய கருத்துக்களை தவறாக புரிந்துவிட்டீர்கள். நான் மட்டுறுத்துனர்களுக்கு ஒருபோதும் வக்காலத்து வாங்குவதில்லை. நீர் ஆபாசத்துக்கு அளவுகோல் கேட்டதுக்கு என்னுடைய கருத்தை வைத்தேன். இதுவரையும் நீர் என்ன படம் இணைத்தீர் என்றும் பார்க்கவில்லை.
இதை நீர் புரிந்துகொள்ளவில்லை மிகுந்த வருத்தமாக இருக்கின்றது.
நாரதர் குறிப்பிட்டதுபோல யாழினியின் கத்தி தேவையில்லாமல் பல இடங்களில் வளையாடி இருக்கின்றது. இதை யாழினியும் மறுக்கமுடியாது.
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் படங்கள் ஆபாசமானது என்று நான் சொல்லவில்லை.

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]