10-30-2005, 08:23 PM
யாழினி... மதன்...அப்படங்களை முற்றாக அகற்றி இருக்க வேண்டும்..! காரணம்... அவை தூயாவின் சுயமான படைப்புக்கான முயற்சிகளை கேலி செய்யும் விதமாக இடப்பட்டிருந்தன...! உண்மையில் தனது படைப்புக்காக அந்தப்படங்களை போட்டிருந்தால்.. குறுக்காலபோவான் தன் கற்பனையை அதில் எழுதி இருக்க வேண்டும்...மற்றவர்களைக் கேலித்தனமாக அதற்கு பதில் எழுதக் கோர வேண்டிய அவசியமில்லை...என்பதே எங்கள் கருத்து..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

