10-30-2005, 08:11 PM
அனைவருக்கும் ஒன்றை இங்கு கூற கடைமை பட்டுள்ளேன் மட்டிறுத்துனர் யாழினி என்பவர் கள உறுப்பினர்களின் கருத்துகளையோ அல்லது படங்களையோ தேவையில்லாமல் வெட்டி பிரச்சனை படுவது இது ஒன்றும் முதல் தடைவையல்ல அதேநேரம் அதற்குரிய விளக்கங்களை அவர் ஒரு போதும் சரியான முறையில் கொடுத்ததும் இல்லை தான் செய்ததே சரி என்று நிருபிக்க விதண்டா வாதம் நடத்தும் ஒரு மட்டிறுத்துனர்.அதனாலேயே முதலும் ஒரு தடைவை அவருடன் நான் கருத்தாடல் செய்து கடைசியில் பிரச்சனை தொடர கூடாது என்கிற காரணத்திற்காய் தொடர்ந்தால் யாழ் களத்திற்கு தான் கெட்ட பெயர் என்கிற காரணத்திற்காய் நானாகவே விவாதிக்காமல் விலகி கொண்டேன் ஒரு பிரச்சனையை சுமுகமாக தீர்த்து வைக்காமல் தான் நினைத்ததும் செய்ததும் தான் சரி என்று அடம் பிடிக்கும் இவர் போன்ற ஒரு மட்டிறுத்தினர் யாழிற்கு தேவையா??? பொறுப்பாளர் சற்று சிந்திக்கவும்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

