10-30-2005, 07:56 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
தத்தி தத்தி யாழ் களம் வரும் குழந்தைக்கு அப்டியே வேற இணயதளம் போக தெரியாதாக்கும் ...ம்ம்ம்.
பெரியவன்களுக்கு சொல்லவாவேணும்....
மத்த இடங்களில் பார்க்காததை யாழில் பார்த்துவிட்டார்களாக்கும் .....
எனுங்க பிளு பில்மா காட்றீங்க
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மன்னிக்கணும் கருத்து எழுதினது நான். :wink: அப்படிப்படங்கள் பாக்க பல தளங்கள் இருக்கையில் யாழில் ஏன் அவை என்றது தானுங்க எங்க கருத்து. அதை ஏன் யாழும் போடணும்?? மற்றத்தளங்களைப்போல யாழ்களமும் ஆகவேணும் என்றதா உங்க கருத்து. :roll: :roll:

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>