10-30-2005, 07:47 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->களம் வருபவர்கள் யாவரும் ஓவியக்கலைஞர்கள் அல்லவே. இங்கு, வலைமேயும் சிறுவர்களில் இருந்து பெரியவர்கள் வரை சாதாரன வலையோடிகள் வருகிறார்கள். இடைஞ்சல் இன்றி அனைவரும் பார்க்கக்கூடியதாக களம் இருக்க வேண்டாமோ?? :wink:
நம்மை மாதிரி பெண்களும் வாறாங்க. ஏன் உங்கள் அக்கா தங்கைகள் கூட பார்க்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கு. அளவோட இருந்தா அழகு தானே எதுவும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏனுங்க யாழினி தத்தி தத்தி யாழ் களம் வரும் குழந்தைக்கு அப்டியே வேற இணயதளம் போக தெரியாதாக்கும் ...ம்ம்ம்.
பெரியவன்களுக்கு சொல்லவாவேணும்....
மத்த இடங்களில் பார்க்காததை யாழில் பார்த்துவிட்டார்களாக்கும் .....
எனுங்க பிளு பில்மா காட்றீங்க .....
[b][size=24]ஊமையின் சபையில் உளறுவாயன் மகாவித்துவானாம்
நம்மை மாதிரி பெண்களும் வாறாங்க. ஏன் உங்கள் அக்கா தங்கைகள் கூட பார்க்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கு. அளவோட இருந்தா அழகு தானே எதுவும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஏனுங்க யாழினி தத்தி தத்தி யாழ் களம் வரும் குழந்தைக்கு அப்டியே வேற இணயதளம் போக தெரியாதாக்கும் ...ம்ம்ம்.
பெரியவன்களுக்கு சொல்லவாவேணும்....
மத்த இடங்களில் பார்க்காததை யாழில் பார்த்துவிட்டார்களாக்கும் .....
எனுங்க பிளு பில்மா காட்றீங்க .....
[b][size=24]ஊமையின் சபையில் உளறுவாயன் மகாவித்துவானாம்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

