10-30-2005, 07:42 PM
Quote:வியாசன் உமது அளவுகோலை கேக்க நல்லாத்தான் இருக்கு... யாழினி "கவர்ச்சி அநாகரீகம"; என்று தரப்படுத்தினார் நீக்கப்பட்ட படங்களை. நீர் அதை "ஆபாசம்" என்று தரப்படுத்தியுள்ளீர் நல்லது.கவர்ச்சி என்றால் ஆபாசம் இல்லையா.
ஆனால் உந்தத் தமிழ்படங்கள் அப்படி தரப்படுத்தப்பட்டு வருவதாக நான் அறியவில்லை. மேலும் அந்தப்படத்தில் நீர் காணும் ஆபாசமோ யாழினி காணும் அநாகரீகமோ நான் அறிய தமிழ்படங்களில் சர்வசாதாரணம். அப்போ தமிழ்படங்கள் பெற்றோருடன் சகோதரிகளுடன் வயதுக்கு வந்த மகளுடன் பார்க்க உகந்த பொழுது போக்கல்லவோ?
அது சரி குறுக்ஸ்.படம் பாக்கிறியள் சரி அதில பலர் சில சில காட்சிகளை ஓடவிடுவினம் (பல இடத்தை கண்டிருக்கிறன் ஓடவிடுறவை.. ஓடவிடுறவை ஏன் பாக்கினம் என்று கேக்காதீங்கோ.. தேவையற்றதை ஓடவிடுனம் போல) சரி படம் பாக்கிறம் என்றதற்காக அதில வாற படங்களை எடுத்து வீடெல்லாம் ஒட்டீட்டா திரியிறியள். படம் பாக்காத உறுப்பினர்கள் கூட களத்தில இருக்கிறார்கள். நம்புவியள?? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

