10-30-2005, 07:35 PM
குறுக்ஸ் நீங்கள் படங்கள் கவர்ச்சிக்கு அளவுகோல் கேட்டிருந்தீர்கள். அதற்கு யாழினியும் மதனும் பதில் அளிக்கவில்லை. எனக்கு கோவம் கோவமாக வருகின்றது.
நான் ஒரு அளவுகோல் சொல்கின்றேன் கோவிக்கமாட்டீரா.
நீர் உம்முடைய பெற்றோருடனோ அல்லது சகோதரிகளுடனோ உமக்கு ஒரு வயதுவந்த மகள் இருந்தால் அந்த மகளுடனோ ஒரு படத்தை காண்பித்து விவாதிக்க கூடியதாக இருந்தால் அது ஆபாசமாக இருக்காது.
வியாசன் உமது அளவுகோலை கேக்க நல்லாத்தான் இருக்கு... யாழினி "கவர்ச்சி அநாகரீகம"; என்று தரப்படுத்தினார் நீக்கப்பட்ட படங்களை. நீர் அதை "ஆபாசம்" என்று தரப்படுத்தியுள்ளீர் நல்லது.
ஆனால் உந்தத் தமிழ்படங்கள் அப்படி தரப்படுத்தப்பட்டு வருவதாக நான் அறியவில்லை. மேலும் அந்தப்படத்தில் நீர் காணும் ஆபாசமோ யாழினி காணும் அநாகரீகமோ நான் அறிய தமிழ்படங்களில் சர்வசாதாரணம். அப்போ தமிழ்படங்கள் பெற்றோருடன் சகோதரிகளுடன் வயதுக்கு வந்த மகளுடன் பார்க்க உகந்த பொழுது போக்கல்லவோ?
அப்படி விவாதிக்க உம்முடைய மனம் இடம் தராவிட்டால் அது நிச்சயமாக ஆபாசமாக இருக்கும்.
ஆபாசத்தை விவாதிப்பதா? விளங்கவில்லை விளக்கமாய் எழும். திரைநடிகை நடிகரின் படங்களில் என்விவாதிக்கப் போறம்?
நான் அந்தப்படங்கள் தரும் ஆபாசத்தை வீணீர் செட்ட விவாதிக்கத்தான் போட்டனான். இப்ப காரியம் கெட்டுப்போச்சு என்றிரோ?
சிலவேளை உம்முடைய குடும்பம் முற்போக்கான குடும்பமாக இருந்தால் என்னுடைய அளவுகோல் பிழையாகிவிடும். பெரும்பான்மையாக அளவுகோல் சரியாக இருக்கும்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->