10-30-2005, 07:30 PM
Quote:கவர்ச்சி என்பது எங்கும் உண்டு எதிலும் உண்டு ..... அத அவங்க அவங்க பார்க்கிற பார்வையை பொறுத்து இருக்குங்க .. சிலபேருக்கு ஒரு விடயம் கவர்ச்சியாக தெரியலாம் அதே விடயம் பலபேருக்கு கவர்ச்சியைவிட வேற பல வித கோணங்களில் தெரியலாம் ... உதாரணத்திற்கு ஒர் முழு நிர்வாணமான பெண்ணை ஒரு உண்மையான ஓவியகலைஞன் அவளை ஓவியம் வரையும்போது அங்கு அவன் அவளை எக்காரணம் கொண்டும் காமக்கண்ணுடன் நோக்கவேமாட்டான் ... அதாவது அவனைபொறுத்தளவில்
அந்த நேரம் அவளுடைய நிர்வாணமான உடல் அவன் கண்களுக்கு ஒரு வெறும் ஓவியமாத்தான் தென்படும் ...
களம் வருபவர்கள் யாவரும் ஓவியக்கலைஞர்கள் அல்லவே. இங்கு, வலைமேயும் சிறுவர்களில் இருந்து பெரியவர்கள் வரை சாதாரன வலையோடிகள் வருகிறார்கள். இடைஞ்சல் இன்றி அனைவரும் பார்க்கக்கூடியதாக களம் இருக்க வேண்டாமோ?? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நம்மை மாதிரி பெண்களும் வாறாங்க. ஏன் உங்கள் அக்கா தங்கைகள் கூட பார்க்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கு. அளவோட இருந்தா அழகு தானே எதுவும்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

