10-30-2005, 07:23 PM
Quote:குறுக்கால போவான் முதலாவது மற்றும் மூன்றாவது படங்கள் கொஞ்சம் நாகரீகமற்று(கவர்ச்சியாக) இருந்ததால் நீக்கப்பட்டன. 1 படம் நீக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு விட்டு 2 படம் நீக்கப்பட்டுள்ளது. இருவரால் நீக்கப்பட்டது சுட்டிக்காட்ட தவறிவிட்டோம். களத்தில் முடிந்தவரை நாகரீகமான படங்களை இணைப்பது நல்லது. அதைத்தான் எதிர்பார்க்கப்படுகிறது. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கவர்ச்சி என்பது எங்கும் உண்டு எதிலும் உண்டு ..... அத அவங்க அவங்க பார்க்கிற பார்வையை பொறுத்து இருக்குங்க .. சிலபேருக்கு ஒரு விடயம் கவர்ச்சியாக தெரியலாம் அதே விடயம் பலபேருக்கு கவர்ச்சியைவிட வேற பல வித கோணங்களில் தெரியலாம் ... உதாரணத்திற்கு ஒர் முழு நிர்வாணமான பெண்ணை ஒரு உண்மையான ஓவியகலைஞன் அவளை ஓவியம் வரையும்போது அங்கு அவன் அவளை எக்காரணம் கொண்டும் காமக்கண்ணுடன் நோக்கவேமாட்டான் ... அதாவது அவனைபொறுத்தளவில்
அந்த நேரம் அவளுடைய நிர்வாணமான உடல் அவன் கண்களுக்கு ஒரு வெறும் ஓவியமாத்தான் தென்படும் .....
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->