10-30-2005, 06:36 PM
Quote:நான் ஒரு அளவுகோல் சொல்கின்றேன் கோவிக்கமாட்டீரா.
நீர் உம்முடைய பெற்றோருடனோ அல்லது சகோதரிகளுடனோ உமக்கு ஒரு வயதுவந்த மகள் இருந்தால் அந்த மகளுடனோ ஒரு படத்தை காண்பித்து விவாதிக்க கூடியதாக இருந்தால் அது ஆபாசமாக இருக்காது.
அப்படி விவாதிக்க உம்முடைய மனம் இடம் தராவிட்டால் அது நிச்சயமாக ஆபாசமாக இருக்கும்.
சிலவேளை உம்முடைய குடும்பம் முற்போக்கான குடும்பமாக இருந்தால் என்னுடைய அளவுகோல் பிழையாகிவிடும். பெரும்பான்மையாக அளவுகோல் சரியாக இருக்கும்
இதை விட மிகச்சரியான அளவுகோல் வேறை அவர்கள் சொல்வதற்கு இருக்கும் என்டு நான் நினைக்கவில்லை அண்ணா. சரியான பதில். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

