10-30-2005, 06:33 PM
குறுக்ஸ் நீங்கள் படங்கள் கவர்ச்சிக்கு அளவுகோல் கேட்டிருந்தீர்கள். அதற்கு யாழினியும் மதனும் பதில் அளிக்கவில்லை. எனக்கு கோவம் கோவமாக வருகின்றது.
நான் ஒரு அளவுகோல் சொல்கின்றேன் கோவிக்கமாட்டீரா.
நீர் உம்முடைய பெற்றோருடனோ அல்லது சகோதரிகளுடனோ உமக்கு ஒரு வயதுவந்த மகள் இருந்தால் அந்த மகளுடனோ ஒரு படத்தை காண்பித்து விவாதிக்க கூடியதாக இருந்தால் அது ஆபாசமாக இருக்காது.
அப்படி விவாதிக்க உம்முடைய மனம் இடம் தராவிட்டால் அது நிச்சயமாக ஆபாசமாக இருக்கும்.
சிலவேளை உம்முடைய குடும்பம் முற்போக்கான குடும்பமாக இருந்தால் என்னுடைய அளவுகோல் பிழையாகிவிடும். பெரும்பான்மையாக அளவுகோல் சரியாக இருக்கும்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]