10-30-2005, 06:10 PM
yalini Wrote:தகவலுக்கு நன்றிகள் யாழினி மற்றும் மதன்.Quote: யாழினி இந்த நாகரிகமற்று ,கவர்ச்சி என்று சொல்லுறத்துக்கு என்ன அளவு கோல் இருக்கு?எனக்குப் பாக்க அங்க இருகிற எல்லாப் படமும் கவர்சியாத் தான் இருக்கு.இதில நாகரிகமற்று என்று எதச் சொல்லுறீங்க?எது நாகரீகம்.எது அனாகரீகம்.விளக்கினா இனிப்படங்கள் போட உதவியா இருக்கும். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நாரதர் உங்களுக்கு புரியுது அந்த படங்கள் கவர்ச்சியாத்தான் இருக்கிறது என்று. இதை விட மோசமாய் இருந்த படங்கள் தான் நீக்கப்பட்டது. நீங்க நினைத்தது போல ஒவ்வொரு உறுப்பினரும் தாங்கள் இணைக்கும் படத்தினை மதிப்பிட்டு இணைத்தால் பிரச்சனையே இல்லையே.![]()
ஒவ்வொருவரது அளவீடும் வேறுபடலாம். குறைந்தபட்சம் நாகரீகமாய் இணைப்பது களத்திற்கு நல்லது. அதைத்தான் கோரப்படுகிறது. அப்படி மோசமான படங்கள் தான் நீக்கப்பட்டன.
:wink:

