10-30-2005, 06:02 PM
Quote: யாழினி இந்த நாகரிகமற்று ,கவர்ச்சி என்று சொல்லுறத்துக்கு என்ன அளவு கோல் இருக்கு?எனக்குப் பாக்க அங்க இருகிற எல்லாப் படமும் கவர்சியாத் தான் இருக்கு.இதில நாகரிகமற்று என்று எதச் சொல்லுறீங்க?எது நாகரீகம்.எது அனாகரீகம்.விளக்கினா இனிப்படங்கள் போட உதவியா இருக்கும். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நாரதர் உங்களுக்கு புரியுது அந்த படங்கள் கவர்ச்சியாத்தான் இருக்கிறது என்று. இதை விட மோசமாய் இருந்த படங்கள் தான் நீக்கப்பட்டது. நீங்க நினைத்தது போல ஒவ்வொரு உறுப்பினரும் தாங்கள் இணைக்கும் படத்தினை மதிப்பிட்டு இணைத்தால் பிரச்சனையே இல்லையே.
ஒவ்வொருவரது அளவீடும் வேறுபடலாம். குறைந்தபட்சம் நாகரீகமாய் இணைப்பது களத்திற்கு நல்லது. அதைத்தான் கோரப்படுகிறது. அப்படி மோசமான படங்கள் தான் நீக்கப்பட்டன.
:wink:
Yalini

