10-30-2005, 03:18 PM
வசம்பு,
நான் சம்மந்தப்பட்ட அல்லது எனக்கு தெரிந்த விடயங்களில் என்னால் முழுமையாக விளக்கம் அளிக்க முடிகிறது, விளக்கம் அளித்தும் உள்ளேன், அது தவிர்ந்த மற்றய விடயங்களில் என்னால் பதில் அளிக்க முடியாது தானே, அதனாலேயே நீங்கள் கேட்ட இரண்டு விடயஙகளுக்கும் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் பதிலளிப்பார்கள் என எழுதினேன்,
குறுக்ஸ் விடயத்தை பொறுத்தவரையில் களத்திலேயே அவருக்கு நாசுக்காக அறிவுறுத்தியிருக்கின்றேன், ஆனால் அதை அவர் கவனத்தில் எடுக்கவில்லை என்பது தான் வருத்தம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> எனது விளக்கத்தில் இருக்கும் இணைப்புகளை பார்த்தால் உங்களுக்கே புரியும்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>