10-30-2005, 03:07 PM
நன்றி மதன் உங்கள் கருத்துகளுக்கு
மட்டுறுத்தினர்கள் தவறான கருத்தக்களோ அல்லது படங்களோ இருந்தால் அவற்றைத் தாராளமாக அதற்குரிய காரணத்தை எழுதிவிட்டடு நீக்கலாமே??? இதனால் களத்தில் தேவையில்லாத வாதப் பிரதிவாதங்கள் இடம் பெற வாய்ப்பில்லை. அத்துடன் தவறான முறையில் களத்தை ஒருவர் தொடர்ந்தும் பாவித்து வந்தால் அவரை (இரு முறை தனிமடல் மூலம் எச்சரித்து விட்டு) அந்த குறிப்பிட்ட பக்கத்திலேயே அவரைத் தடைசெய்யலாம். இதனால் ஏனைய கள உறுப்பினர்களுக்கும் இலகுவாக உங்கள் பக்க நியாயம் சென்றடைகின்றன. அத்துடன் தனிமடல் மூலம் பொறுப்பாளரையோ மட்டுறுத்தினர்களையோ தொடர்பு கொள்வது பற்றி நீங்கள் எழுதியுள்ளீர்கள். இவ்விடயம் என்னைப் பொறுத்தமட்டில் எங்களின் நேரத்தை வீணடிப்பதே. காரணம் நான் பலமுறை தனிமடல் போட்டுள்ளேன். அதற்கு ஒழுங்காக பதிலளிப்பது நீங்கள் ஒருவர் மட்டுந்தான். ஆனால் உங்கள் பதிலிலும் 95 வீதம் எனக்கு இது பற்றி முழுவிபரமும் தெரியவில்லையென்றோ அல்லது பிரைச்சினை நடந்த சமயம் நான் களத்திலில்லையென்றும் வேறு இருவரின் பெயர்களை குறிப்பிடடு அவர்கள் எனக்குப் பதிலளிப்பார்கள் என்று எமுதுவீர்கள் சில நேரங்களில் மட்டும் அவரகளிடமிருந்து சாட்டுக்கு ஏதாவது பதில் வரும். (இதில் குறிப்பிட வேண்டீய விடயம் என்னவென்றால் இன்றுவரை எவரும் தமது தவறுக்கு வருத்தம் தெரிவித்தது கிடையாது) எனவே முக்கியமான விடயங்களை களத்திலேயே பகிர்வது தவறாக எனக்குப் படவில்லை இதனால் தேவையற்ற வதந்திகள் தவிர்க்கப் படுகின்றன.