10-30-2005, 02:11 PM
எனக்கொரு சந்தேகம் மதன் இங்க இணைக்கப் படுகிற படங்களில என்ன கருத்து இருக்கு?யாழ் களம் கருத்துக்களம் தானே.படம் பாக்க விருப்பம் எண்டா இணயத்தில எத்தனை தளம் இருக்கு.குருக்ஸுக்கு இருக்கும் கோவம் என்னாலேயும் புரிந்து கொள்ளக் கூடியது.
யாழ் களம் பயனுள்ள விடயங்களுக்கான களமா இருக்க வேணும் எண்ட ஆதங்கத்தில தான் இந்தக் கோவம் வருகுது.ஆனா அதன் நோக்கம் அதுவல்ல அது எல்லாரும் வந்து போற ஒரு கள்ளுக் கொட்டில் மாதிரி எண்டு நினைச்சா ஒரு பிரச்சினயும் இல்லை.இப்ப அப்படித் தான் நான் நினைக்கிறது.இதை ஒரு பயன் தரும் கருத்தாடல்கள் மட்டும் நடக்கிற இடமா நினைகிறதில தான் இந்தக் கோவம் வருகுது.