10-30-2005, 02:01 PM
சில பிரைச்சினைகளை சரியான முறையில் தீர்வு காண்பதற்கு அங்கத்தவர்களிலும் ஒரு குழு இருந்தால் நல்லது என்று நான் நினைக்கின்றேன். 3 அல்லது 5 பேர் கொண்ட ஒரு குழு அங்கத்தவர்களிலும் இருப்பது நல்லது. சில மட்டுறுத்தினர்கள் இவ்வளவு பிரைச்சினைகளுக்குப் பின்னும் திருந்தாமலிருப்பது வேதனைப்பட வேண்டிய விடயம அவர்கள் அவர்களது கடமையைச் செய்யட்டும் ஆனால் அதைப் பற்றிய குறிப்பை ஏன் எமுதாமல் விட வேண்டும்.. எனவே நிர்வாகமும் அங்கத்தவர்களும் ஆலோசனை செய்து ஒரு குழுவை அங்கத்தவர்களிலும் அமைக்க முன்வர வேண்டும்.
அங்கத்துவ குழுவிற்கு சோழியான் பரணீ சுண்டல் இரசிகை து}யா போன்றோரை உதாரணத்திற்கு நான் சிபார்சு செய்கின்றேன்.
பி.கு: எனது இந்தக் கருத்து மேலேயுள்ள விடயங்கள் சம்பந்தமாகவே இங்கே எழுதப்படுகின்றது. எனவே மட்டுறுத்தினர்கள் எவரும் தேவையில்லாமல் இக்கருத்தை நீக்கவோ அல்லது வேறு பகுதிக்கு மாற்றவோ முயற்சிக்க வேண்டாம்.