10-30-2005, 01:17 PM
kurukaalapoovan Wrote:மடுத்துறுத்தினர் யாழினிக்கு
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=136560#136560
மேலே உள்ள இணைப்பில் போட்ட 3 படத்தில் 2 அய் நீக்கிவிட்டு ஒன்று நீக்கப்பட்டுள்ளதாக எழுதிய குறிப்பிற்கு நன்றி.
நீங்கள் ஏன் அந்தப்படங்களை (2) நீக்கினீங்கள் என்றும் எழுதினீங்கள் என்றால் ஆரோக்கியமாக இருக்கும்.
நீங்கள் அந்த விளக்கத்தை தனிப்பட்ட அஞ்சலில் எழுத தேவையில்லை. எல்லோர் முன்னும் சுட்டிக்காட்டப்படும் தவறை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன்.
நீங்கள் விளக்கம் எழுதாமல் விட நான் அந்தப்படங்களை திருப்பி இணைக்கவேண்டி இருக்கும். பிறகும் விளக்கமில்லாமல் நீக்கப்பட நான் மீண்டும் இணைக்க உங்களுக்கு நேரமில்லை என்று என்னை தடை செய்வியள்.
பிறகு நான் வேறை பாவனை சொல்லில வந்து தொடர நிர்வாகம் IP தடை செய்ய வேண்டியிருக்கும். பிறகு நான் வேறை வேறை IP களில் வர தூண்டும்.
இந்தக்கண்ணாம்பூச்சி விளையாட்டெல்லாம் என்னுடைய சிற்றறிவுக்கு ஆரோக்கியமாக தெரியவில்லை. உங்களுக்கு எப்படி இருக்கு?
புரிந்துணர்விற்கு நன்றி.
குறுக்கால போவான் முதலாவது மற்றும் மூன்றாவது படங்கள் கொஞ்சம் நாகரீகமற்று(கவர்ச்சியாக) இருந்ததால் நீக்கப்பட்டன. 1 படம் நீக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு விட்டு 2 படம் நீக்கப்பட்டுள்ளது. இருவரால் நீக்கப்பட்டது சுட்டிக்காட்ட தவறிவிட்டோம். களத்தில் முடிந்தவரை நாகரீகமான படங்களை இணைப்பது நல்லது. அதைத்தான் எதிர்பார்க்கப்படுகிறது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Yalini

