Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுப்பிரமணியசுவாமியின் கருணை
#1
ஜனதா காட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி இலங்கை அகதி மாணவர்களுக்கு 2003-2004 ஆண்டுக்கு கல்வி நிறுவனங்களில் கூடுதல் இடங்கள் ஒதுக்கவேண்டும் என்று வழக்குத்தொடர்ந்து இருந்தார். இதற்கு தலைமைநீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார். அதில் இலங்கை அகதிகள் பிரச்சனை மத்திய அரசின்கீழ் வருவதால் அவர்கள்தான் முடிவுசெய்யவேண்டும் எனக் கூறியுள்ளார்.

இலங்கை இனப்பிரச்சனையில் பாதிக்கப்பட்டு இந்தியாவந்த அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் கல்விநிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது 1991-92ல் தேவையற்றது என்று நீக்கப்பட்டது. இதைத்தொடாந்து தமிழ்நாடு அரசு இதைக்கைவிட்டது. 1996ல் மீண்டும் கருணாநிதி ஆட்சிக்குவந்தபோதுஇட ஒதுக்கீடு வழங்கினார். அது மீண்டும் நிறுத்தப்பட்டுவிட்டது அறிந்ததே.
Reply


Messages In This Thread
சுப்பிரமணியசுவாமியின - by aathipan - 11-25-2003, 03:06 AM
[No subject] - by yarl - 11-25-2003, 06:27 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)