10-29-2005, 08:54 PM
AJeevan Wrote:நல்ல முன்னேற்றம் தியாகம்...........
சிலதுக்கு பெயர் பகல் கொள்ளை
இது டிஸ் கொள்ளையா?
யாழ்பாணத்திலயும் Dish Net தொலைக்காட்சி தெரியுதெண்டு ஒருவர் சொன்னார்.
உண்மையா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நிச்சயமாக ஆசியாவில் சாதாரண மக்களால் Dish Net பார்க்க முடியாது. காரணம் அதன் Elevation பூமி பந்தினால் மறைக்கப்பட்டுவிடும். சில கிரிக்கட் நிகழ்சிகள் DishNetஇன் exclusive. ஆகவே இந்த கிரிக்கட் நிகழ்ச்சியை யாராவது ஆசியாவில் ஒளிபரப்பினால் அது DishNetஇன் logoஉடனேயே ஒளிபரப்பப்படும். இதன் அர்த்தம் ஆசியாவில் DishNetவேலை செய்கின்றது அல்ல.

